உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு

உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு

நிறைவான மகிழ்ச்சி நிரே

நித்திய பேரின்பமே

 

1.

என்னை காக்கும் இறைவன் நீரே

உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன்

என்னையாளும் தலைவர் நீரே

உம்மையன்றின் ஆசைவேறுயில்லை

என்னை காக்கும் இறைவன் நீரே

அரசாளும் தலைவர் நீரே

 

ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை

 

2.

எனக்குரிய பங்கும் நீரே

பரம்பரை சொத்தும் நீரே

ஆலோசனை தரும் தகப்பனே

இரவும் பகலும் பேசும் தெய்வமே

எனக்குரிய பங்கு நீரே

பரம்பரை சொத்தும் நீரே  _ ஆராத‌னை

 

3.

எப்போதும் என் கண் முன்னே

உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்

வ‌ல‌ப்ப‌க்க‌த்தில் இருப்ப‌த‌னால்

அசைவுற‌ விட‌மாட்டீர்

எப்போதும் என் முன்னே

உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் _ ஆராதனை

 

4.

என் இத‌ய‌ம் ம‌கிழ்கின்ற‌து

என் உட‌லும் இளைப்பாறுது ஜீவ‌மார்க்க‌ம் என‌க்குப்

போதித்தீர் ஜீவ‌னே, உம்மைப் பாடுவேன்

என் இத‌ய‌ம் ம‌கிழ்கின்ற‌து

என் உட‌லும் இளைப்பாறுது  _ ஆராத‌னை



ummunne enakku niraivana makizssi undu

um arukil ebbothum niththiya berinpam undu

niraivana makizssi nire

niththiya berinpame

 

1.

ennai kakkum iraivan nire

ummitam adaikkalam bukunththen

ennaiyalum dhalaivar nire

ummaiyanrin aasaiveruyillai

ennai kakkum iraivan nire

arasalum dhalaivar nire

 

aaradhanai umakke nalellam aaradhanai

 

2.

enakkuriya pangkum nire

paramparai soththum nire

aalochanai dharum dhakabpane

iravum pakalum besum theyvame

enakkuriya pangku nire

paramparai soththum nire  _ aaradha‌nai

 

3.

ebbothum en kan munne

ummaiththan niruththiyullen

va‌la‌bpa‌kka‌ththil irubpa‌dha‌nal

asaivura‌ vita‌maddir

ebbothum en munne

ummaiththan niruththiyullen _ aaradhanai

 

4.

en idha‌ya‌m ma‌kizkinra‌thu

en uta‌lum ilaibbaruthu jaீva‌markka‌m ena‌kkub

bothiththir jaீva‌ne, ummaib baduven

en idha‌ya‌m ma‌kizkinra‌thu

en uta‌lum ilaibbaruthu  _ aaradha‌nai